Jan 29, 2014

மகாபாரதம்

மெயின் கதைச்சுருக்கத்தை கேட்கும்போதே அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது மகாபாரதம். நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று பிதற்றாமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நுட்பமாக பிரித்தறிந்து, நூற்றாண்டுகளுக்கு முன்பான மக்களை பற்றி, மானுடத்தை பற்றி, நம்மை பற்றியே கூட, அறிந்து கொள்ள முற்படலாம். கீழ்கண்ட குடும்ப மரம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு (தொலைக்காட்சியோ, வெண்முரசோ, மூலமோ எதோ ஒன்று) உதவக்கூடும்.


(தேடிய படங்களில் இது கொஞ்சம் பரவாயில்லை ரகம். நன்றி: இணையம்) 

கடைசியில் யாருமே மிஞ்சவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த இடத்தில் டாவின்சி கோட் டைப் நாவலுக்கு ஒரு விதை உண்டு. அபிமன்யுவின் மகன்!



No comments: